Wednesday, August 11, 2010
சமீபத்தில் படித்த குறிப்பிடதகுந்த புத்தகங்கள்...
சமீபத்தில் படித்த குறிப்பிடதகுந்த புத்தகங்கள்...
பெயர் --ஆசிரியர்-பதிப்பகம்
அமெரிக்ககாரி- அ. முத்துலிங்கம்- காலச்சுவடு -சிறுகதைகள்.
வடக்கேமுறி அலிமா- கீரனூர் ஜாகிர் ராஜா -நாவல்.
மூன்றாம் சிலுவை உமா வரதராஜன் காலச்சுவடு நாவல்..
அனல் காற்று ஜெயமோகன் தமிழினி நாவல்..
தண்ணீர் சிற்பம் சி .மோகன் அகரம் கவிதைகள்.
அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
.
மௌனபணி ரகசிய பணி மொழிபெயர்ப்பு சிறுகதைகள் காலச்சுவடு
ஆட்டுகுட்டிகள் அளிக்கும் தண்டனை ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ காலச்சுவடு.சிறுகதைகள்
நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்த
போது-ஹருகி முரகாமி -சிறுகதைகள் -வம்சி புக்ஸ்..
மரம் G.முருகன் உயிர்மை நாவல்
கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம் வாமு கோமு நாவல் உயிர் எழுத்து
அத்திமரசாலை என்.ஸ்ரீராம் குறுநாவல் தோழமை
நான் கண்ட மரணங்கள் கானா விஜி கருப்புபிரதிகள் தன்வரலாறு..
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பகிர்வு
ReplyDeleteநல்லது.... புத்தகம் படித்துவிட்டு விமர்சனம் தாருங்கள்!
ReplyDeleteஅமெரிக்ககாரி- அ. முத்துலிங்கம்
ReplyDeleteமூன்றாம் சிலுவை உமா வரதராஜன்
அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
மரம் G.முருகன் உயிர்மை நாவல்
கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம் வாமு கோமு
.......... மற்றவை இனிமேல்தான் படிக்கணும்.
மிகவும் சிறப்பான பணி புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிப்பதற்கென்றே அதிக நேரம் செலவிட வேண்டும் அதை மிச்சம் செய்துவிட்டது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி விஜய். இவற்றுள் பல நூல்கள் இங்கே இன்னமும் கிடைக்கவில்லை.விநியோக வலையமைப்பில்
ReplyDeleteஏதோ தடங்கல்.
உமா சார்,சென்னை வரும்போது அத்தனை புத்தங்களையும் லாவி சென்றுவிடுங்கள்...அங்கு கிடைக்கவில்லை என்ற கவலை வேண்டாம்..
ReplyDelete