Saturday, August 21, 2010

a.r. ரெஹ்மான் வாழ்க்கை சரிதம்


a.r. ரெஹ்மான் வாழ்க்கை சரிதம் குறித்து சமிபத்தில் மூன்று புத்தங்கள் படித்தேன்.தமிழில் இரண்டு...ஆங்கிலத்தில் ஒன்று...இதில் ஆங்கிலத்தில் காமினி மாதாய் எழுதிய a.r rehman a storm of music[penguin books] மட்டும்தான் பொருட் படுத்ததக்கது,தமிழில் வெளியானவை வழக்கம் போல் டௌன்லோட் எழுத்துக்கள்...இந்த மூன்று புத்தகங்களை பற்றி எழுத உள்ளேன்..

2 comments:

  1. எழுதுங்கள், காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. எழுதுங்கள், காத்திருக்கிறோம்.

    ReplyDelete