மணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும் முக்கிய புத்தகமாக இது இருக்கும்...மணிரத்னத்தின் திரை அழகியல் நூலின் பெயர்.....எழுதியவர் கோவை எழுத்தாளர் செந்தமிழ் தேனீ ...புத்தகத்தை முதல் பிரதி படித்தவன் என்ற முறையில் இதை சொல்லுகிறேன்....பாலு மகேந்திரா குறித்தும் இவ்வகை புத்தகம் எழுத வேண்டி உள்ளது....செந்தமிழ் தேனீ அவர்களிடம் கூறி இருக்கிறேன்...கண்டிப்பாக எழுத முயல்வதாய் கூறினார்..
No comments:
Post a Comment