'அப்போதெல்லாம் அரசு டிவி மட்டும் தான் அதில் செய்தி வாசிப்பாளர்கள்
நட்சத்திர அந்தஸ்துடன் இருந்தனர்.ஒரு நாள் டிவி யில் செய்தி வாசித்து
விட்டு மறுநாள் ரோடில் நடக்க முடியாது''....என் பெயர் நாவலில் நிஜந்தன்
....இந்த ஒரு வரி என்னை எண்பதுகளின் இறுதிக்கு நினைவுகளில் அழைத்து
சென்றது...ஷோபனாரவி ,பாத்திமா பாபு ,சந்தியா ராஜகோபால் ,இனியன் சம்பத்
,ஈரோடு தமிழன்பன் ,நிஜந்தன் என்று எத்தனை முகங்கள்!!!!....அவர்களில்
நிஜந்தன் மட்டுமே இதை இன்று பதிவு செய்து இருக்கிறார் ....அது ஒரு
பொற்காலம் !!!!
நிஜந்தனின் ''என் பெயர் ''நாவல் படித்துவிட்டேன்...பல சர்ச்சைக்குரிய கருத்துகள் ,உறவுகள் நாவலில் உள்ளன.இந்நாவல் குறித்த விமர்சன கருத்துகளை டிஸ்கவரி புத்தக கடையில் மார்ச் 2 நடக்கும் விமர்சனகூட்டத்தில் பேச இருக்கிறேன்

No comments:
Post a Comment