லீனா மணிமேகலை கூட்டம் தொடர்பாக பல கேள்விகளை என்னிடம் போனிலும் நேரிலும் கேட்டுவருகின்றனர்.பதிவு ஒன்று அது தொடர்பாக எழுதலாம் என்று இருக்கிறன்.அவசர கோலத்தில் அள்ளி தெள்ளிபவன் அல்ல நான்,அதை எழுதுவதற்கு ஒரு மனநிலை தேவை படுகிறது.கூட்டத்தில் கருத்து சுகந்திரம் குறித்தும் பேசினேன்..அது குறித்து விரைவாக எழுதுகிறேன் வரும் திங்கள் இரவு அது வெளிவரும்.
பெண்ணியம்,கருத்து சுதந்திரம் குறித்து நான் கொண்டிருக்கும் கருத்து மனிமேகலை விஷயத்தில் இடறுகிறது. நாம் இன்னும் ஆடையோடு தானே அலைகிறோம் தோழா,அல்லது தம்பி.
ReplyDelete