Thursday, October 28, 2010

சில டூவேட்கள் twitter இல் எழுதியவை..

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான் எங்கு பார்த்தாலும் இந்த தீபாவளிக்கு கடை போட்டு இருக்கிறது..சந்தையை பிடித்துவிட்டதோ சன் டிவி மாதிரி!


கோல்கொண்டா ஒயின் இப்போதெல்லாம் கடைகளில் கிடைப்பதில்லை.....


தீபாவளிக்கு முன் நாள் தொடங்கிவிடும் குடிமகன்களின் கொண்டாட்டம்...



இந்தியா தன்னிறைவு பெற்ற நாடு சரக்கை தானே காய்ச்சி கொள்வதில்..


.

சாரு சிறந்த மொழிபெயர்ப்பாளர்.என்பதில் சந்தேகமே இல்லை.நன்றாக செய்வார்.சு. ரா வே இந்த விஷயதில் பாராட்டி இருக்கிறார் என்றால் பாருங்கள்.
»
vijaymahindran
இப்படி மொழிபெயர்ப்பு போனால்,வைரமுத்துதான் நோபல் பரிசு வாங்குவார்.அவரின் நாவல்கள் செம்மையாக மொழிபெயர்க்க பட்டுள்ளன


நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்ப்பு ..அதற்காக எட்டு திக்கும் நல்லி விருது கூட பெற்றார்.
வட்டார மொழி வழக்கு இவர் கையில் பட்ட பாடு நாஞ்சிலே ரத்த கண்ணீர் விட்டார் நண்பர்களிடம்.

»
சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை யில் அம்மன் கொடை என்ற பதத்திற்கு amman's umberlla என்று மொழிபெயர்ப்பு
அதை செய்தவர் இயல் விருது பெற்ற லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ரங் ..

இன்னும் சிலர், மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று புரியவே புரியாத மாதிரி சாகடிப்பார்கள் (உதா நாகார்ஜூனன், கல்குதிரை போன்ற இதழ்கள்)

follow @vijaymahindran

twitter

1 comment:

  1. // கோல்கொண்டா ஒயின் இப்போதெல்லாம் கடைகளில் கிடைப்பதில்லை..... //

    பயனுள்ள தகவல்...

    ReplyDelete