Wednesday, October 6, 2010

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

பொய்த்தேவு க.நா.சு.

வாடிவாசல் சி.சு.செல்லப்பா

.அபிதா லா.ச.ர

.பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு

வாசவேஸ்வரம் கிருத்திகா

தந்திர பூமி இந்திரா பார்த்தசாரதி

சுந்தர காண்டம் ஜெயகாந்தன்

புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்

.நினைவு பாதை நகுலன்

ஜே.ஜே.சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி

கோபல்லகிராமம் கி,ராஜநாராயணன்

.நாளை மற்றுமொரு நாளே ஜி.நாகராஜன்

.சாயாவனம் ச,கந்தசாமி

புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

.பதினெட்டாம் அட்சகோடு அசோகமித்திரன்

பள்ளி கொண்ட புரம் -நீல.பத்மநாதன்

கிருஷ்ணபருந்து -ஆ.மாதவன்.

நிலக்கிளி அ.பால மனோகரன்

இடைவெளி சம்பத்

கம்பாநதி,கடல்புரத்தில் வண்ண நிலவன்

.பிறகு,வெக்கை-பூமணி.

நாஞ்சில் நாடன் .அனைத்து நாவல்களும்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை. தோப்பில் முஹம்மது மீரான்

..காகித மலர்கள் ஆதவன்

.வாடா மல்லி சு.சமுத்திரம்

.கழிசடை-அறிவழகன். சாக்கடை பணியாளர்கள் பற்றிய மிக முக்கிய நாவல். [அலைகள்வெளியீட்டகம்]

மற்றும் சிலர் சுப்ரபாரதி மணியன்

.கோவேறு கழுதைகள் இமையம்

ஜீரோ டிகிரி -சாரு நிவேதிதா.

.ஏழாம் உலகம் ஜெயமோகன்

.உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்

.கொரில்லா,ம்-ஷோபாசக்தி.

ஆழிசூழ் உலகு ஜோ.டி.குரூஸ்.

37'' M.G.சுரேஷ்.

அஞ்சலை கண்மணி குணசேகரன்

நிழல் முற்றம் பெருமாள்முருகன்

.நுண்வெளி கிரணங்கள் சு.வேணு கோபால்

.ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்

,புதிய வெயிலும் நீலக்கடலும்- நிஜந்தன்

வட்டத்துள் வத்சலா

மரம் ஜி.முருகன்

,துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா

.கள்ளி வாமு.கோமு

.முன்றாவது சிலுவை உமா வரதராஜன்

.கன்னி பிரான்சிஸ் கிருபா

.ரத்த உறவு யூமா.வாசுகி

.வேருலகு மெலிஞ்சி முத்தன்.


5 comments:

 1. புத்தக கண்காட்சிக்கு போகும் போது பயன்படும் வரிசை.

  ReplyDelete
 2. எந்த அடிப்படையில்? அந்த அடிப்படையில் 'Zero Degree' இல்லையா?

  ReplyDelete
 3. இந்த பட்டியல் முழுமையானதோ இறுதியானதோ அல்ல.இந்த நாவல்களை படிக்கும் வாசகர் தனது வாசிப்பிற்கான ரசனையை அற்புதமாக வளர்த்து கொள்ளமுடியும்..மேலும் இதை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்பதை விட நீங்கள் உங்களுக்கு பிடித்தமான நாவல்களை பட்டியலிடலாம்..அது அவரவர் ரசனையை பொருத்து மாறுபடும்...ஆனால் இதில் உள்ள கணிசமான நாவல்களையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்....சில நண்பர்களின் வேண்டுகோளின் படியே இந்த பட்டியலை போட்டேன்...பலருக்கும் உதவும் என்று..வேறு அரசியல் கிடையாது.....

  ReplyDelete
 4. //இதை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்பதை விட நீங்கள் உங்களுக்கு பிடித்தமான நாவல்களை பட்டியலிடலாம்..//

  'எனக்குப் பிடித்தமான நாவல்கள்' அல்லது 'நான் வாசித்தறிந்த நாவல்கள்' என்று இடுகையின் தலைப்பு இருந்திருந்தால் இந்த உளறுவாய் வம்புக்குள் வந்திருக்க மாட்டேன். உங்களை இக்கட்டுக்குள் ஆக்குவதல்ல என் நோக்கம். அப்படித் தோன்றினால் மன்னிக்க வேண்டுகிறேன்!

  உங்கள் தேர்வின் அடிப்படை: //இந்த நாவல்களை படிக்கும் வாசகர் தனது வாசிப்பிற்கான ரசனையை அற்புதமாக வளர்த்து கொள்ளமுடியும்..//

  என் புரிதல் சரிதானே?

  ReplyDelete
 5. ஜீரோ டிகிரி இந்த பட்டியலில் இருந்தது,,,அடிக்கும் போது விடுபட்டு இருக்கிறது,,,சேர்த்து விடுகிறேன்...கவிஞரே கோபம் வேண்டாம் ...உங்கள் வருகைக்கு நன்றி...அடிக்கடி வாருங்கள்..

  ReplyDelete