Saturday, March 3, 2012

பெருவனத்தின் வேட்கை




காமப்பெருவனத்தின் இலையுதிர்காலம்
முட்களுக்கும் சருகுகளுக்குமிடையே
படர்ந்து கிடக்கிறது எனது சரீரம்.
உள்நுழைந்து வெளிவர
ஒரு பாதை கொடு!
வேண்டாம் வேண்டாம்
அது கூட தேவை இல்லை
கொஞ்சம் உமிழ் நீர் இருந்தால் கொடு
உயிர்வாழ்ந்து கொள்கிறேன்..

2 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_4280.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே...எனது வலை தளத்தை அறிமுக படுத்தி எழுதி இருக்கும் தோழி பூமகள் அவர்களக்கு நெஞ்சார்ந்த நன்றி......

    ReplyDelete