tag:blogger.com,1999:blog-3936612105027702954.post169378175293367984..comments2023-05-28T00:28:14.009-07:00Comments on விஜய் மகேந்திரன்: டார்க் ப்ளாக்விஜய் மகேந்திரன்http://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3936612105027702954.post-48794330647450372412011-04-27T10:41:31.413-07:002011-04-27T10:41:31.413-07:00கச்சிதமான நடை. எடுத்துக்கொண்ட கருவை தொய்வில்லாமல் ...கச்சிதமான நடை. எடுத்துக்கொண்ட கருவை தொய்வில்லாமல் எடுத்து சென்றிருக்கிறீர்கள். வணிகமயமாகி விட்ட சமூகசூழலை,சேவை என்ற பெயரால் பணம் பண்ணும் சில போலி மையங்களை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள், உங்கள் எழுத்தின் மூலம். மருத்துவமனையின் சூழலை ஓரிரு உரையாடல்களின் மூலமே தெளிவாக புரிய வைத்திருகிறீர்கள். இரு வேறு பட்ட தந்தைகளின் மன ஓட்டங்கள் கொடுக்கும் அனுபவம் யோசிக்க வைக்கிறது. மொத்தத்தில் சுந்தர்https://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-4257550795307814182011-04-27T07:12:05.287-07:002011-04-27T07:12:05.287-07:00Raji Kumaraswamy This story is very shocking....ho...Raji Kumaraswamy This story is very shocking....how can these half baked doctors can take someones life in their hands...that too the dark block thing...they are just alcohol addicts...while there are laws that evn mentally challenged should not be phyically abused..how come alcoholics be treated like this....ayyo...i feel ashamed to be a part of this society...reallyவிஜய் மகேந்திரன்https://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-22438079723025446502011-04-26T06:27:52.302-07:002011-04-26T06:27:52.302-07:00அருமையான கதை. இதனை எழுத நிச்சயம் பெரிய உழைப்பும், ...அருமையான கதை. இதனை எழுத நிச்சயம் பெரிய உழைப்பும், ஆய்வும் தேவைப்பட்டிருக்கும். போதைக்கு அடிமையானவர்களை இத்தகைய மருத்துவ மனைகள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்து கொள்ள நினைப்பதில் உள்ள வணிகம் மனதை கனக்க செய்கிறது. நீங்கள் சொல்ல விளைந்ததும் அதுவே என உணர்கிறேன். மனதில் வலி உண்டாக்கிய கதைக்கு பாராட்டுக்கள்.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-66935379151498267912011-04-26T02:44:58.294-07:002011-04-26T02:44:58.294-07:00படித்தவுடன் மனசு வேதனைப்படுகிறது.படித்தவுடன் மனசு வேதனைப்படுகிறது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-75747839188959854442011-04-26T00:27:11.730-07:002011-04-26T00:27:11.730-07:00அருமையான நடை .ரெம்போ நல்ல இருக்குஅருமையான நடை .ரெம்போ நல்ல இருக்குButter_cutterhttps://www.blogger.com/profile/15313020742116057943noreply@blogger.com